coimbatore கல்வி கட்டணம் செலுத்த முடியவில்லை: மாணவி ஆட்சியரிடம் முறையீடு நமது நிருபர் ஜூன் 25, 2019 கல்வி கட்டணம், விடுதி கட்டணம் செலுத்த முடிய வில்லை என மாணவி ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிர வனிடம் முறையிட்டுள்ளார்.